ARV Loshan News
News & Politics
ARV LOSHAN News - YouTube Channel for News & Views வணக்கம் ! ARV லோஷன் என்று உங்களால் அறியப்படும் எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள உங்களை இப்படியும் சந்திக்கலாம் என்பதற்காகவும் இந்த யூடியூப் தளம். மனச்சாட்சிக்கு விரோதமில்லாத எனது வெளிப்படையான கருத்துக்களை, நாளாந்தம் செய்தித் தொகுப்பு + விமர்சனங்களாக இங்கே பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். உங்கள் அன்பும் தொடர்ச்சியான அவதானிப்பும் இந்தத் தளத்தை மெருகேற்றும். #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள https://chat.whatsapp.com/D1zSEyjeROpBAbJqWgxTld Facebook வழியாக - https://www.facebook.com/ARVLoshanNews -------------------------------------- Let's start to think and act for our society. எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம். என் பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள.. https://www.paypal.com/donate/?hosted_button_id=NG3QFEGT4L38Y For inquiries and business queries : [email protected] My Sports channel - ARV Loshan Sports : https://www.youtube.com/c/ARVLoshan