SCIENCE ACADEMY TAMIL
Education
தரம் 10 மற்றும் 11 வகுப்புகளுக்கன விஞ்ஞான பாடத்தின் பாட உள்ளடக்கத்தையொட்டிய தமிழ்மொழியிலான விளக்கக்கானொளிகளை இங்கே காணலாம்.மேலும் ஒவ்வொரு அலகுக்குமான தொகுக்கப்பட்ட குறிப்புக்கள்,பயிற்சி வினாக்களை உள்ளடக்கிய "கையேடுகளை (Handouts ) " முற்றிலும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம். Here you can view explanation videos of Grade 10 & 11 Science Lessons according to Sri lankan Government school syllabus & also you can freely download PDF Handouts which contain summarized notes and practice questions of each lesson. Contact me : MTM Thanish B.Sc Food Science & Nutrition (Specialized in Food Science & Technology) +9477 96 76 851(Whatsapp only)